திருகோணமலை பிரதேசத்தில் உள்ள ஈந்து ஆலயங்களில் கடந்த பல நாட்களாக தெய்வ சிலைகள் உடைக்கப்படும் சம்பவங்கள் குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
திருகோணமலை, ஆதிகோணேஸ்வரர், கள்ளிமேடு முத்துமாரியம்மன், பட்டிமேடு சிந்தாமணி பிள்ளையார், புதுடிக்குடியிருப்பு ஊரிக்காடு பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றின் தெய்வ சிலைகளே உடைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவங்கள் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் ஒரு திட்டமிட்ட சதிச் செயலாக இருக்கலாம் என இந்துக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
எனினும் சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை பொலிஸாரால்...
-